Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for Cargo ship

    SOME RELATED SENTENCES FOR Cargo ship

    English SentencesTamil Meaning
    A fleet of ships பல கப்பல்கள் கொண்ட ஒரு கடற்படை
    During the pongal festival we worship the sun God பொங்கல் திருவிழாவின் பொழுது நாம் சூரியக்கடவுளை வணங்குகிறோம்
    Free shipping charges இலவச போக்குவரத்து கட்டணம்
    He is a shipwright அவர் ஒரு கப்பல் கட்டுபவர் / தயாரிப்பவர்
    I am worshiping my parents நான் எனது பெற்றோரை வணங்கிக்கொண்டிருக்கின்றேன்
    I traveled by ship நான் கப்பலில் பயணம் செய்தேன்
    No such patriotic leadership is there அந்த மாதிரியான தேச பக்தியுள்ள தலைமைத்துவம் இல்லை
    Opportunists never hesitate to worship the rising sun சந்தர்ப்பவாதிகள் எவருக்கும் கூழைக் கும்பிடு போட தயங்கமாட்டார்கள்
    That is a ship அது ஒரு கப்பல்
    There are fleet of ships கடற்படை கப்பல்கள் உள்ளன
    This is not a ship இது ஒரு கப்பல் இல்லை


    comments powered by Disqus